திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
குடும்பத்துக்கு சயனைடு வைத்து கொன்ற பெண்; ஆவணப்படமாக வெளியிட்ட நெட்பிலிக்ஸ்..!
ஓடிடி தளங்களின் அறிமுகத்திற்கு பின்னர் மிகக்குறைந்த பொருட்செலவில் எடுக்கப்படும் படங்கள் மற்றும் நெடுந்தொடர்களின் வருகை சமீபகாலமாகவே அதிகரித்து வருகிறது.
மாநில அளவில் மிகப்பெரிய அளவிலான தாக்கத்தை ஏற்படுத்திய விஷயங்களை மையப்படுத்தி, மக்களிடம் கொண்டு சேர்க்கும் பொருட்டு எடுக்கப்படும் டாக்குமென்டரி திரைப்படங்கள் தற்போது மக்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பை பெற்றிருக்கின்றன.
அந்த வகையில் கடந்த 13 ஆண்டுகளாக தங்களது குடும்பத்தை கொஞ்சம் கொஞ்சமாக சயனைடு வைத்து கொலை செய்த பெண் சம்பந்தமான கதை நெட்பிளிக்ஸ் சார்பில் ஆவணத் திரைப்படமாக வெளியிடப்பட்டுள்ளது.
கரி அண்ட் சயனைடு (Curry & Cyanide) என்று பெயரிடப்பட்டுள்ள டாக்குமெண்டரி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. இதனை மக்கள் விரும்பி தொடர்ந்து பார்த்து வருகின்றனர்.