மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
ஆண் நண்பருடன் அந்த மாதிரி படத்திற்கு சென்ற டாடா பட நடிகை.? திட்டி தீர்க்கும் ரசிகர்கள்.!?
தமிழ் திரைத்துறையில் வளர்ந்து வரும் நடிகையாக இருப்பவர் அபர்ணா தாஸ். இவர் தமிழில் பல திரைப்படங்களில் சிறுசிறு கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் தமிழ் திரைதுறையில் காலடி எடுத்து வைத்தார். இதன் பிறகு முதன்முதலில் விஜய் நடிப்பில் வெளியான பீஸ்ட் திரைப்படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் ரசிகர்களின் பாராட்டை பெற்றார்.
இப்படத்திற்குப் பின்பு கடந்த வருடம் கவின் நடிப்பில் வெளியான டாடா திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்தார். இப்படம் திரையரங்கில் வெளியாகி மிகப்பெரும் வெற்றியடைந்தது. மேலும் டாடா திரைப்படத்தில் அபர்ணாவின் நடிப்பு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது. இப்படத்திற்கு பின் மேலும் ஒரு சில திரைப்படங்களில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.
இவ்வாறு திரைத்துறையில் மட்டுமல்லாது சமூக வலைதளங்களிலும் பிசியான நடிகையாக இருந்து வருகிறார் அபர்ணா தாஸ். அவ்வப்போது தனது புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார். மேலும் சமீபத்தில் யூ ட்யூப் சேனலுக்கு பேட்டியளித்த அபர்ணா தாஸ் தனிப்பட்ட வாழ்க்கை குடித்து பல சுவாரசியமான சம்பவங்களை பகிர்ந்து கொண்டார்.
அதில் குறிப்பாக, "நான் கல்லூரி படிக்கும் போது, ஆண் நண்பருடன் அந்த மாதிரி படத்திற்கு சென்றேன். படத்திற்கு சென்ற பின் தான் அது அந்த மாதிரி படம் என்றே எனக்கு தெரியும். என்று சிரித்து கொண்டே பேசியிருந்தார். இந்த வீடியோ வைரலாகி ரசிகர்கள் இவரை திட்டி கமெண்ட் செய்து வருகின்றனர்.