திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
என்ன ஒரு அழகான ஜோடி! புகைப்படங்களை பார்த்துக்கொண்டே இருக்கனும் போலிருக்கிறதே!
பாலிவுட் நட்சத்திரங்களான 32 வயதான தீபிகா படுகோனும் பாலிவுட்டின் முன்னணி நடிகரான ரன்வீர் சிங்கும் பல வருடங்களாக காதலித்து வந்தனர். இந்நிலையில் இவர்களது திருமணம் நவம்பர் 14 மற்றும் 15 தேதிகளில் இத்தாலியின் கோமோ நதிக்கரையில் உள்ள ஒரு ரிசார்ட்டில் நடைபெற்றது.
இதனால் இவர்களுடைய திருமண புகைப்படங்கள் நீண்ட நாட்காளாக வெளியாகவில்லை. மேலும் இவர்களோடு திருமணத்தில் கலந்து கொள்ளும் உறவினர்கள் மற்றும் நண்பர்களிடமும் புகைப்படங்கள் எடுக்க வேண்டாம் என வேண்டுகோள் விதித்தனர்.
இருப்பினும் திருமணத்தில் கலந்துகொள்ள சென்றவர்களால் தூரத்தில் இருந்து எடுக்கப்பட்ட புகைப்படங்கள் மட்டும் சமூகவலைதளங்களில் சில நாட்களுக்கு முன்பு வெளியானது. தற்பொழுது திருமணத்தின் முக்கியமான தருணங்களை தீபிகா படுகோன் மற்றும் ரன்வீர் சிங் சமூக வலைத்தளங்களில் வெளியிட்டுள்ளனர்.
— Deepika Padukone (@deepikapadukone) November 20, 2018

— Ranveer Singh (@RanveerOfficial) November 20, 2018