திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
காதல் - காமம் - திகில் சம்பவங்கள்; அட்டகாசமாக வெளியானது டெவில் படத்தின் டிரைலர்.!
விதார்த் பூர்ணா, சுபஸ்ரீ, திருகுன் உட்பட பலர் நடிப்பில், மிஸ்கின் இசையில், மாதுரி பிலிம்ஸ் & எச் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் டெவில்.
காதல் - திகில் - திருப்புமுனை கொண்ட கதையம்சமாக தயாராகியுள்ள இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் விறுவிறுப்புடன் நடைபெற்று வந்தது.
இந்நிலையில், படத்தின் படப்பிடிப்புகள் நிறைவுபெற்று, வெளியீட்டுக்கான பணிகள் நடைபெற்று வரும் நிலையில், படத்தின் அட்டகாசமான டிரைலர் வெளியாகியுள்ளது.
திகிலூட்டும் காட்சிகளுடன் வெளியாகியுள்ள டிரைலர், மிஷ்கின் - உதயநிதி கூட்டணியில் வெளியான சைக்கோ திரைப்படம் போல இருக்கும் என எதிர்பார்க்கபடுகிறது.