மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
நட்சத்திரமாக ஜொலிக்கும் காந்த கண்ணழகி துஷாரா விஜயனின் கவர்ச்சி புகைப்படம்.!
கோலிவுட் திரையுலகில் வளர்ந்து வரும் நடிகையாக இருப்பவர் துஷாரா விஜயன். 'சார்பட்டா' திரைப்படத்தின் மூலம் பிரபலமான துஷாரா விஜயன் மக்கள் மனதில் தனக்கென தனி இடத்தை பிடித்தார்.
மேலும் மாடலிங் மூலம் சினிமாவில் காலடியெடுத்து வைத்த துஷாரா விஜயன் 'போதை ஏறி புத்தி மாறி' என்ற திரைப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார். மேலும் 'சார்பட்டா' திரைப்படத்திற்குப் பிறகு 'நட்சத்திரம் நகர்கிறது' திரைப்படத்தில் வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
'நட்சத்திரம் நகர்கிறது' திரைப்படம் எதிர்பார்த்த அளவிற்க்கு வெற்றி பெறாவிட்டாலும் இவரின் நடிப்பு பெரும்பாலான ரசிகர்களால் பாராட்டப்பட்டது. இதனையடுத்து துஷாரா விஜயனுக்கு தொடர்ந்து பட வாய்ப்புகள் குவிந்த வண்ணம் உள்ளது.
இதுபோன்ற நிலையில் சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் துஷாரா விஜயன், மாடலிங்கிலும் கவனம் செலுத்தி வருகிறார். இதன்படி ஸ்டைலிஷ் லூக்கில் போட்டோஷூட் செய்து தனது புகைப்படத்தை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து இருக்கிறார். இப்படம் தற்போது தீயாய் இணையத்தில் பரவி வருகிறது.