மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
இயக்குனர் சேரனின் மனைவி மற்றும் மகள்களின் புகைப்படம் பாத்துருக்கீங்களா? இதோ!
பிக்பாஸ் சீசன் 3 விறுவிறுக்க நடந்துவருகிறது. 16 பிரபலங்கள் கலந்துகொண்ட நிலையில் மூன்று பேர் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறி தற்போது 13 பேர் மட்டுமே விளையாடி வருகின்றனர். கடந்த இரண்டு சீசன்களை தொடர்ந்து மூன்றாவது சீசனையும் நடிகர் கமலஹாஷன் தொகுத்து வழங்கி வருகிறார்.
இந்நிலையில் 16 போட்டியாளர்களில் ஒருவராக பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டவர் பிரபல இயக்குனர் சேரன். ஆட்டோகிராப், பொக்கிஷம் போன்ற தரமான படங்களை தமிழ் சினிமாவுக்கு கொடுத்தவர் இயக்குனர் சேரன்.
சமீபத்தில் இவரது இயக்கத்தில் வெளியான திருமணம் திரைப்டம் போதிய வரவேற்பு பெறாமல் தோல்வியை தழுவியது. இந்நிலையில் இயக்குனர் சேரனின் மனைவி யார்? அவரது புகைப்படம் உள்ளிட்ட சில விசயங்கள் சமூக வலைத்தளத்தில் வைரலாகிவருகிறது.
இயக்குனர் சேரனின் மனைவி பெயர் செல்வராணி இவர்களுக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். மூத்த மகளின் பெயர் நிவேதா ப்ரியதர்ஷினி. இளைய மகளின் பெயர் தாமினி. இதோ அவர்களது புகைப்படம்.