மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
பிரமாண்ட இயக்குனர் ஷங்கரின் மனைவியை பாத்துருக்கீங்களா? இதோ அவரது புகைப்படம்!
பிரமாண்ட இயக்குனர் என பெயரெடுத்தவர் இயக்குனர் சங்கர். இயக்குனர் SAC அவர்களிடம் உதவி இயக்குனராக பணியாற்றியவர் இயக்குனர் சங்கர். பலகட்ட முயற்சிகளுக்கு பிறகு 1993 ஆம் ஆண்டு தனது முதல் படத்தை இயக்கினார் இயக்குனர் ஷங்கர் அவர்கள்.அவரது முதல்படம்தான் ஜென்டில்மேன். ஆக்சன் கிங் அர்ஜுன் கதாநாயகனாக நடித்திருந்தார்.
முதல் படமே பிரமாண்ட வெற்றிபெற்றதை அடுத்து அடுத்தடுத்த படங்களை இயக்க ஆரம்பித்தார் ஷங்கர். காதலன், முதல்வன், பாய்ஸ், அந்நியன் என அடுத்தடுத்து மெஹா ஹிட் படங்களை தமிழ் சினிமாவிற்காக கொடுத்தவர். இவர் இயக்கிய இந்தியன், எந்திரன் போன்ற படங்கள் தமிழ் சினிமாவை உலகளவில் தலைநிமிரவைத்த திரைப்படங்கள்.
பாய்ஸ், ஐ போன்ற படங்கள் கலவையான விமர்சனங்களை பெற்றிருந்தாலும் வசூல் ரீதியாக வெற்றியை பெற்றது. இந்நிலையில் தமிழ் சினிமாவில் முதன் முறையாக அதிக பொருள் செலவில் உருவாகியிருக்கும் 2.0 படத்தை இயக்கியுள்ளார் ஷங்கர் அவர்கள். படம் வரும் நவம்பர் 29 ஆம் தேதி படம் வெளியாக உள்ளது.
பொதுவாக ஷங்கர் அவர்களை பல மேடைகளில் நாம் பார்த்திருக்க அதிக வாய்ப்புள்ளது. ஆனால் அவரது மனைவியை அதிகம் யாரும் பார்த்திருக்க வாய்ப்பில்லை. இதோ அவரது மனைவி புகைப்படம்.