மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
இந்தியன் 2 படத்திற்கு பிறகு மெகா கூட்டணி அமைக்கிறார் சங்கர்! ஹீரோ யார் தெரியுமா?
இயக்குனர் சங்கர் ஏற்றாலே பிரமாண்டம் என்பது அனைவர்க்கும் தெரியும். அதற்கு மேலும் ஒரு உதாரணம்தான் சமீபத்தில் வெளியான 2 . 0 திரைப்படம். 3D , 4D சவுண்ட், பிரமாண்ட VFX என தமிழ் சினிமாவை உலகத்தரத்திற்கு எடுத்து சென்றார் இயங்குனர் சங்கர்.
தற்போது நடிங்கர் கமலகாசனை வைத்து இந்தியன் 2 இரண்டாம் பாகத்தை இயக்கி வருகிறார் சங்கர். இந்நிலையில் இந்தியன் 2 முடிந்தபிறகு மிகப்பெரிய சைன்ஸ் பிக்சன் படத்தை இயக்க உள்ளாராம் இயக்குனர் சங்கர்.
அதற்காக பாலிவுட் சூப்பர் ஸ்டார் ரித்திக் ரோஷனை சந்தித்து அதற்கான பேச்சுவார்த்தை நடந்து வருவதாக கூறப்படுகிறது. படத்தின் கதையும் ரித்திக் ரோஷனுக்கு மிகவும் பிடித்துவிட்டதாம். எனவே இந்தியன் 2 முடிந்த பிறகு ஹ்ரித்திக் ரோஷனுடன் மிகப்பெரிய சைன்ஸ் பிக்சன் படத்தில் குதிக்கிறார் இயக்குனர் சங்கர்.