உள்ளாடையுடன் போஸ் கொடுத்த தோனி பட கதாநாயகி! வைரலாகும் கவர்ச்சி புகைப்படம்



disha-patani-glamour-pic

கடந்த 2016ல் எம்.எஸ்.தோனி என்ற தமிழ் படத்தில் நடித்தவர் திஷா பதானி. இவர், கவர்ச்சி காட்டுவதில் வல்லவர் என பெயர் எடுத்தவர். இவர், தற்போது இந்தி பட உலகில் முன்னணி நட்சத்திரங்களில் ஒருவராக இருக்கிறார். இவர், கவர்ச்சியாக புகைப்படங்கள், வீடியோ எடுத்து அதை டுவிட்டரில் போட்டு, பரபரப்பாக்குவதில் கில்லாடி. அவ்வப்போது, தொடர்ச்சியாக இதே வேலையை அவர் செய்து கொண்டு இருக்கிறார்.

MS Dhoni

இந்நிலையில், சமீபத்தில் வெளியாகி இருக்கும் இந்தி படமான பாரத்தில் இவர் முக்கிய வேடத்தில் நடித்திருக்கிறார். இந்தப் படத்தில் சல்மான் கானும் நடித்திருப்பதால், படத்துக்கு பெரிய எதிர்பார்ப்பு இருந்தது. இந்த படத்துக்கான ப்ரீமியர் ஷோ இரு நாட்களுக்கு முன், மும்பையில் நடந்தது. அந்த நிகழ்ச்சிக்கு தன்னுடைய காதலர் டைகர் ஷிராப்புடன் வந்திருந்தார் திஷா பதானி.

MS Dhoni

வெள்ளை நிற கிராப் டாப்பும், ஆங்காங்கே கிழிந்து இருக்கும் நீல நிற ஜீன்ஸும் அணிந்து கொண்டு படு கவர்ச்சியாக நிகழ்ச்சியில் கலந்து கொண்ட திஷா பதானியை நோக்கித்தான், நிகழ்ச்சிக்கு வந்திருந்த அனைவரது கண்களும் இருந்தன. இருந்தாலும், நிகழ்ச்சி முடிந்த பின், திஷா பதானியின் இந்த ப்ரீ ஷோ குறித்து, பலரும் மோசமாக கருத்து கூறி வருகின்றனர்.

MS Dhoni

இந்நிலையில் ஒரு தனியார் உள்ளாடை நிறுவனத்தின் விளம்பரத்திற்காக மாடலிங் செய்துள்ள தீஷா பதானி வெறும் உள்ளாடையுடன் மட்டுமே அமர்ந்தவாறு எடுத்த புகைப்படம் ஒன்றினை தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.