மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
லியோ திரைப்படம் லோகேஷ் கனகராஜுக்கு சம்பள பாக்கியா.? வெளியான ஷாக்கிங் நியூஸ்.!
லோகேஷ் கனகராஜ் மற்றும் விஜய் கூட்டணியில் செவன் ஸ்கிரீன் லலித்க்குமார் தயாரிப்பில் வெளியான லியோ திரைப்படம் இந்த வருடத்தின் அதிக வசூல் செய்த திரைப்படங்களில் ஒன்றாக இருக்கிறது.
சுமார் 600 கோடி ரூபாய் வரையில் வசூல் செய்துள்ள இந்த திரைப்படத்தின் மூலமாக இந்த திரைப்படத்தின் தயாரிப்பாளர் ரவிக்குமாருக்கு 99 கோடி ரூபாய் வரையில் லாபம் கிடைத்திருப்பதாக தெரிகிறது. ஆனாலும் இந்த திரைப்படத்தின் இயக்குனர் லோகேஷ் கனகராஜுக்கு 5 கோடி ரூபாய் வரையில் சம்பள பாக்கி இருப்பதாக ஒரு அதிர்ச்சி தகவல் வெளியாகியிருக்கிறது.
ஆனால் தயாரிப்பாளர் லலித்குமார் அவர்களுடன் லோகேஷ் கனகராஜ் மிகவும் நெருக்கமாக பழகி வருகிறார். அண்மையில் கூட தயாரிப்பாளர் லலித் குமார் மகனின் திருமணத்தில் மகிழ்ச்சியோடு லோகேஷ் கனகராஜ் பங்கேற்றுக் கொண்டார். இதன் காரணமாக, இயக்குனர் லோகேஷ் கனகராஜுக்கு சம்பள பாக்கி இருக்கிறது என்று வெளியாகியிருக்கின்ற தகவல் எந்தளவிற்கு உண்மை என்பது தெரியவில்லை. ஆனால் இந்த சம்பள பாக்கி இருக்கிறது என்ற தகவல் உண்மை தன்மையாற்றது என்றே பலரும் தெரிவித்து வருகிறார்கள்.