திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
2023-ஆம் ஆண்டு அதிக அளவில் வசூலித்த திரைப்படத்தின் பெயர் என்ன தெரியுமா.? அடேங்கப்பா இத்தனை கோடியா.?
அட்லீ இயக்கத்தில் ஷாரூக்கான் நடிப்பில் வெளியான ஜவான் திரைப்படம் உலகளவில் ரூ. 1,148 கோடி வசூலித்துள்ளது.
ஷாரூக்கான் நடிப்பில் வெளிவந்த பதான் திரைப்படம் உலகளவில் ரூ. 1050 கோடி கலெக்சன் ஆகியுள்ளது.
சமீபத்தில் வெளியாகி ரசிகர்களின் கவனம் பெற்ற அனிமல் திரைப்படம் பெற்றுள்ள வசூல் ரூ. 797 கோடி
இந்தியில் வெளியான கடார் 2 படம் ரூ. 691 கோடி வசூல் செய்துள்ளது.
லியோ - லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளிவந்த லியோ உலகம் முழுவதும் ரூ. 620 கோடி வசூலித்துள்ளது.
ஜெயிலர் - ரஜினி நடிப்பில் நெல்சன் இயக்கத்தில் ரிலீசான இந்த திரைப்படம் ரூ. 607 கோடி வசூலித்துள்ளது.
டைகர் 3 - சல்மான் கான் நடிப்பில் வெளிவந்த இந்த ஆக்சன் திரைப்படம் ரூ. 466 கோடி வசூல் செய்துள்ளது.
ராக்கி மற்றும் ராணியின் காதல் கதை - ரூ. 355 கோடி வசூல்
ஆதிபுருஷ் - பிரபாஸ் நடிப்பில் வெளிவந்த இந்த படம் ரூ. 353 கோடி வசூலித்துள்ளது.
பொன்னியின் செல்வன் 2 - ரூ. 350 கோடி வசூல்