மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
திரௌபதி பட நடிகருடன் கவர்ச்சி நடிகை.! வைரல் புகைப்படம்.!
தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் யாஷிகா ஆனந்த். இவர் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான 'பிக்பாஸ்' நிகழ்ச்சியில் போட்டியாளர்களில் ஒருவராக கலந்து கொண்டு ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தார்.
இதன்பிறகு தொடர்ந்து பல தமிழ் திரைப்படங்களில் நடித்து வருகிறார் யாஷிகா. மேலும் சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் யாஷிகா தொடர்ந்து பட வாய்ப்புக்காக கவர்ச்சி புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார்.
இதுபோன்ற நிலையில் நடிகை யாஷிகாவும், திரௌபதி நடிகர் ரிச்சர்ட் ரிஸியும் நெருக்கமாக புகைப்படம் எடுத்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளனர். இப்புகைபடத்தை பார்த்த ரசிகர்கள் பலரும் பலவிதமாக கமெண்ட் செய்து வருகின்றனர்.
மேலும், ரிச்சர்ட் ரிஷி 'திரௌபதி' படத்திற்கு முன்பு காதல் வைரஸ், கூத்து, பெண் சிங்கம், அதிபர் போன்ற பல திரைப்படங்களில் நடித்திருந்தாலும் 'திரெளபதி' திரைப்படமே இவரின் சினிமா வாழ்க்கையின் திருப்பு முனையாக அமைந்திருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.