#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
ஆபாச படத்தில் நடித்த எதிர்நீச்சல் சீரியல் நடிகர்.. வைரலாகும் வீடியோ.!
சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டு வரும் பிரபலமான சீரியல் எதிர்நீச்சல். இந்த சீரியலில் ஆதி குணசேகரனின் தம்பியாக வில்லன் கதாபாத்திரத்தில் கதிராக நடித்திருப்பவர் தான் விபு ராமன்.
இதற்கு முன்னதாக இவர் பல திரைப்படங்களிலும், சீரியல்களிலும் நடித்திருந்தாலும் எதிர்நீச்சல் சீரியலின் மூலமாகவே இவர் பிரபலமாக அறியப்பட்டு வருகிறார். முதன் முதலில் தெலுங்கு திரைப்படத்தில் நடிக்க தொடங்கிய விபு ராமன், 'ஒரு கல் ஒரு கண்ணாடி' திரைப்படத்தில் ஹன்சிகாவுடன் நடித்திருந்தார்.
இவ்வாறு கிடைக்கும் கதாபாத்திரங்களில் எல்லாம் நடித்திக் கொண்டிருந்த விபு ராமன் ஆரம்ப காலகட்டத்தில் அடல்ட் மூவியில் நடித்திருக்கிறார். தற்போது இணையத்தில் இவர் நடித்துள்ள அந்த காட்சி வைரலாக பரவி வருகிறது.