#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
எதிர்நீச்சல் குடும்பம் ஒன்று கூடி கேக் வெட்டி கொண்டாடிய புகைப்படம்.. சீரியல் முடிய போகிறதா.? பதட்டத்தில் ரசிகர்கள்.!
சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டு வரும் பிரபலமான சீரியல்களின் வரிசையில் எதிர்நீச்சலும் ஒன்று. புதுவிதமான கதைகளத்துடன் இந்த சீரியல் இருப்பதால் இதற்கு ரசிகர் கூட்டம் நாளுக்கு நாள் அதிகமாகி கொண்டே இருக்கிறது.
மேலும், இந்த சீரியலில் குணசேகரனின் கடைசி தங்கையான ஆதிரையின் திருமண யாருடன் நடக்கப்போவது என்று குறித்து எதிர்நீச்சல் குடும்பமே பரபரப்பாக இருக்கிறது.
இதன்படி எப்போதும் மக்களையும் பரபரப்பாக வைத்துக் கொள்ளும் எதிர்நீச்சல் சீரியல், தற்போது குடும்பமே ஒன்றுகூடி கேக் வெட்டி கொண்டாடிய நிகழ்வு நடந்திருக்கிறது .
இந்த புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. இந்த புகைப்படம் குறித்து எதிர்நீச்சல் சீரியலின் இயக்குனர் கூறியதாவது, "எதிர்நீச்சல் சீரியலின் 400 எபிசோடு வெற்றிகரமாக ஓடிவிட்டது" என்று கேக் வெட்டி புகைப்படம் எடுத்துக் கொண்டதாக கூறியிருக்கிறார்.