#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
ஆண் நண்பருடன் கவர்ச்சி நடனமாடிய எதிர்நீச்சல் சீரியல் ஜான்சி ராணி.. ரசிகர்கள் அதிர்ச்சி..
சன் டிவியில் தினமும் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி சக்கைப் போடு போடும் தொடர் "எதிர்நீச்சல்". கூட்டுக்குடும்பத்தில் வாழ வரும் கதாநாயகி, ஆணாதிக்க மனப்பான்மையோடு இருக்கும் குணசேகரனை எப்படி எதிர்த்து போராடுகிறாள் என்பதே இந்த சீரியலின் கதை.
திருச்செல்வம் இயக்கும் இந்த தொடரில், குணசேகரனின் தங்கையான ஆதிரையை திருமணம் செய்து கொள்ள ஆசைப்படும் கரிகாலனின் அம்மா கேரக்டரில், சமீபத்தில் இணைந்தவர் தான் வி.ஜே காயத்ரி இதில் 'ஜான்சி ராணி' என்ற பெயரில் நடித்துள்ளார்.
இவர் ஏற்கனவே, ஜீ 5 ஓடிடியில் ஒளிபரப்பான "அயலி" வெப் சீரியஸில் நடித்திருந்தார். இதில் முக்கியமான கேரக்டரில் நடித்த காயத்ரிக்கு, பாராட்டுக்கள் குவிந்தன. சமூக வலைத்தளங்களில் ஆக்ட்டிவாக இருக்கும் காயத்ரி, எப்போதாவது தனது புகைப்படங்கள் மற்றும் ரீல்ஸ்களைப் பதிவேற்றி வருகிறார்.
இந்நிலையில், காயத்ரி "கண்ணாலே மிய்யா மிய்யா" பாடலுக்கு நடனமாடி, அதை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவேற்றியுள்ளார். இதைப் பார்த்த ரசிகர்கள், "குணசேகரன் வீட்டு சம்மந்தியா இந்த ஆட்டம் ஆடுவது..?" என்று கிண்டல் செய்து வருகின்றனர்.