#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
2.0 படத்தில் இருந்து வெளியான பிரமாண்டமான புகைப்படங்கள்! எதிர்பார்ப்பின் உச்சத்தில் ரசிகர்கள்!
லைகா ப்ரொடக்சன் தயாரிப்பில் இயக்குனர் சங்கர் இயக்கத்தில் பிரமாண்டமாக உருவாகியிருக்கம் படம் 2.0. ரஜினி மற்றும் அக்ஷய் குமார் நடித்துள்ள இந்தப்படம் வரும் 29 ஆம் தேதி வெளியாக இருக்கிறது.
மிகவும் அதிக செலவில் எடுக்கப்பட்டுள்ள முதல் தமிழ் திரைப்படம் இந்தத்திரைப்படம்தான் என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கு முன்னர் சன் பிக்ச்சர்ஸ் தயாரிப்பில் வெளியான எந்திரன் படம் நல்ல வரவேற்பை பெட்ரா நிலையில் 2.0 விற்கான எதிர்பார்ப்பு பலமடங்கு உள்ளது.
சில நாட்களுக்கு முன்னர் படத்தின் டீசர் மற்றும் ட்ரைலர் வெளியாகி ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்ப்பை பெற்றது. இந்நிலையில் படம் வெளியாக இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் படத்தில் இருந்து முக்கிய புகைப்பட காட்சிகள் இணையத்தில் வெளியாகியுள்ளது. இதோ அந்த புகைப்படங்கள்.