மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
நீச்சல் உடையில் எல்லைமீறும் கவர்ச்சி!! பாபநாசம் படத்தில் நடித்த பொண்ணா இது?
பாபநாசம் படத்தில் நடிகர் கமலுக்கு மகளாக நடித்த எஸ்தர் அணிலின் நீச்சல் உடை புகைப்படங்கள் இணையத்தில் வைராலகிவருகிறது.
த்ரிஷியம், பாபநாசம்:
மலையாளத்தில் வெளியான த்ரிஷியம் திரைப்படம் பெரியளவில் வெற்றிபெற்றது. இதன் தாக்கத்தால் இந்த படம் தமிழில் பாபநாசம் என்ற பெயரில் நடிகர் கமல் நடிப்பில் வெளியானது. ரீமேக் படம் என்றாலும் கூட, தமிழிலும் இந்த படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது.
எஸ்தர் அணில்:
படத்தில் நடித்த அனைவரும் தங்கள் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார். அதிலும், கமலின் இளைய மகளாக வரும் எஸ்தர் அணில் சிறப்பாக நடித்திருப்பார். மலையாளத்திலும் அதே காதாபாத்திரத்தில் அவர்தான் நடித்திருப்பர். சிறப்பான நடிப்பினால் கவனத்தை பெற்ற இவர், தற்போது அடுத்தடுத்த படவாய்ப்புகளை எதிர்நோக்கியுள்ளார்.
இதையும் படிங்க: ஆளே அடையாளம் தெரியாமல் மாறிய பாபநாசம் பட நடிகை.. வைரல் புகைப்படங்கள்.!
எஸ்தர் அணில் நீச்சல் உடையில் புகைப்படம்:
இந்நிலையில், சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் எஸ்தர் அணில், நீச்சல் உடையில் இருக்கும் போட்டோக்களை வெளியிட்டு தனது ரசிகர்களுக்கு இன்ப விருந்தளித்துள்ளார். இந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகிவருகிறது.
இதையும் படிங்க: பாபநாசம் படத்தில் நடித்த சின்ன பொண்ணா இது.. வைரல் புகைப்படங்கள்.!