மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
ச்சைக்.. நடிகையை ஆண்நண்பரோட அந்தமாதிரியான கோலத்துல பாத்துட்டேன்., பழிசுமத்திட்டாங்க - பிரபல நடிகை மீது ஊழியர் புகார்..!!
மோலிவுட் திரையுலகில் ஆங்கிரி பேபிஸ் இன் லவ் என்ற படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானவர் பார்வதி நாயர். இவர் தமிழில் அஜித்தின் என்னை அறிந்தால், கமல்ஹாசனின் உத்தம வில்லன், உதயநிதி ஸ்டாலின் நிமிர், பார்த்திபனின் சீதக்காதி உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.
இவர் சமீபத்தில் தனது வீட்டிலிருந்த நகை, பொருட்களை ஊழியர் சுபாஷ் சந்திரபோஸ் என்பவர் திருடிவிட்டதாக பரபரப்பு புகார் அளித்திருந்ததை தொடர்ந்து, தன்மீது வேண்டுமென திருட்டுப்பழியை பார்வதி நாயர் சுமத்திவிட்டதாகவும், அதற்கான காரணமும் இதுதான் என்று ஊழியர் அவர்மீது புகார் அளித்துள்ளார்.
அந்தப்புகாரில், "அவர் என்னை அடித்தி துன்புறுத்தினார். எதிர்த்துபேசினால் பாலியல் தொல்லை கொடுப்பதாக புகாரளிப்பேன் என்று மிரட்டினார். நான் எதையும் திருடவில்லை. ஒருநாள் இரவு அவர் ஆண்நண்பருடன் அப்படியொரு கோலத்தில் பார்ட்டி செய்ததை பார்த்தவிட்டேன்.
இது குறித்து நான் வெளியே கூறிவிடுவேன் என நினைத்து, அவர் என்மீது திருட்டுப்பழியை சுமத்தினார்" என கூறியுள்ளார். ஆனால் இதில் சுபாஷ் கூறுவது எந்த அளவிற்கு உண்மை என்பது தெரியாததால் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.