#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
தனி ஒருவன் இரண்டாம் பாகத்தில் ஜெயம் ரவிக்கு வில்லனாக நடிக்கிறார் பிரபல சூப்பர் ஸ்டார்!
இயக்குனரும் பிரபல நடிகர் ஜெயம் ரவியின் அண்ணனுமான ஜெயம் ராஜா இயக்கத்தில் வெளியாகி மாபெரும் வெற்றிபெற்ற திரைப்படம் தனி ஒருவன். ஜெயம் ரவி, நயன்தாரா, அரவிந்த் சாமீ நடிப்பில் வெளியான இத்திரைப்படம் மாபெரும் வெற்றியடைந்தது.
இந்நிலையில் இத்திரைப்படத்தின் இரண்டாம் பாகம் விரைவில் தயாராக உள்ளதாக அதன் இயக்குனர் மோகன் ராஜா சில தினங்களுக்கு முன்பு தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் முதல் பாகத்தில் படத்தின் வில்லன் சித்தார்த் அபிமன்யூ இறந்துவிட்டதால் இதன் இரண்டாம் பாகத்தில் நடிகர் ஜெயம் ரவி இரட்டை வேடங்களில் நடிப்பதாகவும், அவரே இதில் வில்லனாக நடிப்பதாகவும் தகவல்கள் வெளியாகின.
ஆனால் தற்போது இதன் இரண்டாம் பாகத்தில் மலையாள சுர் ஸ்டார் மம்மூட்டி வில்லனாக நடிப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இவர் மலையாளத்தில் பல படங்களில் நடித்துள்ளார். மேலும் நேரடியாக தமிழ் பங்களிலும் நடித்துள்ளார். ஆனால் இதுவரை இவரை வில்லன் கதாபாத்திரத்தில் நடித்ததில்லை என்பதால் இவரது நடிப்பில் தனிஒருவன் இரண்டாம் பாகத்தினை பார்க்க ரசிகர்கள் ஆவலுடன் உள்ளனர்.