மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
பிரபல தொலைக்காட்சியில், நிறையபேருடன் உல்லாசம் அனுபவித்துள்ளேன் என கூறிய நடிகை!. அதிர்ச்சியடைந்த ரசிகர்கள்!.
கடந்த ஆண்டு பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஓவியாவுக்கு பிறகு அதிகம் பிரபலமானவர் நடிகை ரைசா தான்.
மாடலிங் துறையில் இருந்த நடிகை ரைசா, பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் தான் தமிழ் ரசிகர்களிடம் பிரபலமடைந்தார். பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பின்னர் ரைசா மற்றும் ஹரிஷ் கல்யாண் நடித்த ‘பியார் பிரேமா காதல்’ திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நன்கு பேசப்பட்டது.
பிரபல தொலைக்கதியில் நடிகை ஸ்ருதி ஹாசன் தொகுப்பாளினியாக கலந்துகொள்ளும் "ஹலோ சகோ” என்ற நிகழ்ச்சியில் ரைஸா மற்றும் ஹரிஷ் கல்யாண் இருவரும் பங்குபெற்றனர்.
அதில் ரைசாவிடம், நீங்கள் டீ டோட்டலரா(அதாவது புகை, மது என்று எந்த பழக்கமும் இல்லாதவர்) என்று ஸ்ருதி ஹாசன் கேட்டதற்கு இல்லை என்று கூலாக பதிலளித்தார்.
மேலும், நீங்கள் ஆண்களுடன் பிளிர்ட்(உல்லாசம்) செய்துள்ளீர்களா என்று கேட்டதற்கும் நிறைய ஆண்களுடன் flirt செய்துள்ளேன் என்றும் அசால்ட்டாக கூறியுள்ளார் ரைசா. நான் மாடல் என்பதால் வெளியூரில் ஷூட் நடக்கும் அதனால் flirt நடந்துள்ளது என்று கூறியுள்ளார் ரைசா.