மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
விருது வழங்கும் விழாவில் பிரபல நடிகைக்கு கவர்ச்சி ஆடையில் நிகழ்ந்த மோசமான சம்பவம்! வைரலாகும் வீடியோ!
பொதுவாக அவார்ட் பங்க்சன் என்றாலே அதிகப்படியான ரசிகர்கள் வருவது வழக்கம். அதற்கு முக்கிய காரணம் விருது வழங்கும் விழாவுக்கு பிரபல நடிகர் நடிகைகள் வருவார்கள் என்பதற்காகத்தான்.
அதேபோல் சில வாரங்களுக்கு முன்பு பாலிவுட் நட்சத்திரங்கள் பலர் கலந்துகொண்ட "கிட்ஸ் சாய்ஸ் அவார்டஸ்" நிகழ்ச்சி பிரமாண்டமாக நடந்தது. அந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட நடிகை ஊர்வசி ரவுடெலா விழாவில் தவறி கீழே விழுந்துள்ளார்.
அங்கு நடைபெற்ற விழாவில் அவர் குழந்தைகளுடன் போட்டோ எடுத்துக்கொண்டிருகும்போது கூட்டமாக அவர்கள் தள்ளியதால் நடிகை கீழே விழுந்தார்.
அந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. மேலும் அந்த வீடியோவை பார்த்து அதிகப்படியான கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர்.