மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
பிரபலமான நடிகைகள் பட்டியலில் சமந்தா முதலிடம்.! டாப் 10-ல் முக்கிய நடிகை இல்லாததால் அதிர்ச்சியில் ரசிகர்கள்.!
இந்திய அளவில் மிகவும் பிரபலமான பெண் திரைப்பட நட்சத்திரங்கள் பட்டியலில் முதல் இடத்தை நடிகை சமந்தா பிடித்துள்ளார். ஓர் மேக்ஸ் ஸ்டார் இந்தியா வெளியிட்டுள்ள இந்தியாவில் மிகவும் பிரபலமான நடிகைகள் பட்டியல் இதோ...
முதலிடம் - சமந்தா
இரண்டாமிடம் - ஆலியா பட்
மூன்றாமிடம் - நயன்தாரா
நான்காமிடம் - காஜல் அகர்வால்
ஐந்தாமிடம் - தீபிகா படுகோன்
ஆறாமிடம் - பூஜா ஹெக்டே
ஏழாமிடம் - கீர்த்தி சுரேஷ்
எட்டாமிடம் - கத்ரீனா கைஃப்
ஒன்பதாமிடம் - கியாரா அத்வானி
பத்தாமிடம் - அனுஷ்கா ஷெட்டி
Ormax Stars India Loves: Most popular female film stars in India (June 2022)@advani_kiara enters the top 10 list for the first time #OrmaxSIL pic.twitter.com/nAWpNKX9co
— Ormax Media (@OrmaxMedia) July 20, 2022
ராஷ்மிகா மந்தனாவின் பெயர் டாப் 10 பட்டியலில் இடம் பெறாததால் ரசிகர்கள் அதிர்ச்சியில் உள்ளனர்.