மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
"இந்தியா வென்றால் நிர்வாணமாக வலம்வருவேன்., 18 வயதில் ஏதாவது பெரிதாக செய்யணும்" - சர்ச்சையை கிளப்பிய பிரபல நடிகை விளக்கம்..!!
கடந்த 2013-ல் வெளியாகிய அன்கேனி என்ற குறும்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானவர் பூனம் பாண்டே. இவர் அதே ஆண்டு வெளியான பாலிவுட் படமான நாஷா என்ற படத்திலும் செம ஹாட்டாக நடித்து பிரபலமடைந்தார்.
மேலும் சோசியல் மீடியாவின் கவர்ச்சியை தாண்டி அரை நிர்வாணமாக புகைப்படங்களை வெளியிட்டு நாடு முழுவதும் ஓவர் நைட்டில் பரபரப்பை கிளப்பியிருந்தார்.
இந்த நிலையில் 2011-ஆம் ஆண்டு உலகக்கோப்பையை இந்தியா வென்றால் மைதானத்தில் நிர்வாணமாக வலம்வருவேன் என்று பூனம் பாண்டே கூறியதற்கு தற்போது விளக்கம் அளித்துள்ளார்.
அதில், "அப்போது எனக்கு 18 வயது. ஏதாவது பெரிதாக செய்ய விரும்பினேன். எனக்கு கிரிக்கெட் பற்றி எதுவும் தெரியாது. ஆனால் இந்தியர்கள் அதை அதிகம் பார்ப்பதை கண்டேன். அதனால்தான் அப்படி சொன்னேன்" என்று விளக்கமளித்துள்ளார்.