53 வயதில் கூட தபூ செம்ம ஹாட்டா இருக்காங்க.?! வைரல் போட்டோஷூட்.. இளம் நடிகைலாம் ஓரம்போங்க.!
விழாவிற்கு வந்த பிரபல நடிகையின் அந்த இடத்தில் கை வைத்த ரசிகர்!. சம்பவ இடத்திலே பளார்.... பளார்!!
வீர் என்ற இந்தி படத்தில் சல்மான் கானுக்கு ஜோடியாக அறிமுகமானவர் நடிகை சரீன் கான். இவர் "நான் ராஜாவாக போகிறேன்" என்ற படத்திலும் நடித்துள்ளார்.
இந்தநிலையில், மகாராஷ்டிரா மாநிலம் அவுரங்காபாத்தில் பிரபல நடிகை சரீன் கான் ஒரு விழாவில் கலந்துகொண்டுள்ளனர். பின்னர் விழா முடிந்து வெளியேவரும்பொழுது பெரிய கூட்டத்தில் மாட்டிக்கொண்டார்.
அப்போது ஒரு நபர் நடிகையை தகாத முறையில் தொட்டுள்ளார். அதனால் கோபமடைந்த நடிகை அந்த நபரை அதே இடத்தில சரம்வாரியாக அடித்துவிட்டு அவரது காரில் ஏறிச்சென்றுள்ளார்.
அங்கு நடந்த சம்பவம் வீடியோ எடுக்கப்பட்டு இணையத்தில் வெளியாகி தற்போது வைரலாகிவருகிறது. தவறாக நடந்தவரை எதிர்த்து தாக்கிய பலரும் பாராட்டி வருகின்றனர்.