ஐயோ பாவம்.. பரிதாப நிலையில் கீர்த்தி சுரேஷ்..'அந்த' வீடியோவை பார்த்து உருகிப்போன ரசிகர்கள்.!
இனி எனது பெயரை யாரேனும் இழுத்தால், கண்டிப்பாக அதை செய்வேன்! கோவத்தில் கொந்தளித்த நடிகை!
தொகுப்பாளர் மற்றும் நடிகையான பாத்திமா பாபுவிடம் , சில ஆண்டுகளுக்கு முன்னர் திமுக தலைவர் ஸ்டாலின் தவறாக நடக்க முயன்றார் என்ற செய்தி பரவிகொண்டே வருகிறது.
இது போன்ற ஒரு சம்பவம் நடக்கவில்லை என்று பாத்திமா பாபு ஏற்கனவே விளக்கம் அளித்தும், இது தொடர்பான மீம்ஸ்கள் வெளியாகிகொண்டே உள்ளது. தற்போது, பரபரப்புடன் செல்லும் #MeToo சர்ச்சையில், ஸ்டாலின் மீது பாலியல் புகார் சொல்லுங்கள் என்று சிலர் மீம்ஸ் போட்டு வருகின்றனர்..
இதனால் கோபமான பாத்திமா கடுமையாக எச்சரித்துள்ளார். பல வருடங்களாக சம்பந்தமும் இல்லாத என்னையும் ஸ்டாலினையும் இணைத்து வதந்தி பரவி வருகிறது.
இப்படியிருக்கையில் மீண்டும் என் பெயரை இழுத்தால் அவதூறு வழக்குபோடுவேன் என எச்சரித்துள்ளஎச்சரித்துள்ளார்.
மேலும் அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக திமுக தலைவர் ஸ்டாலின் பெயரை டேமேஜ் செய்வதற்காக வேனுமென்றே இவ்வாறு செய்கின்றனர் என கூறுகின்றனர்.