அடக்கொடுமையே.. தெருவில் பிச்சை எடுக்கும் பிரபல நடிகை.. இவங்களுக்கு இப்படியொரு நிலையா?..! வைரலான வீடியோவால் வருத்தத்தில் ரசிகர்கள்..!!
இந்தி திரையுலகில் பிரபல முன்னணி நடிகையாக இருந்து வருபவர் நுகூர் அலங்கார். ராஜாஜி, சவாரியா, சோனாலி கேபிள் போன்ற பல படங்களில் இவர் நடித்துள்ளார். சின்னத்திரையில் ஒளிபரப்பாகி இந்திய அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்த சக்திமான் தொலைக்காட்சி தொடரில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
இவரின் கணவர் ஸ்ரீவத்சா அலங்கார். இவரும் நடிகர் ஆவார். கடந்த 27 வருடங்களாக திரைப்பயணத்தில் இருந்த நுகூர் அலங்காருக்கு தற்போது 49 வயதாகிறது. அவர் சினிமாவை விட்டு விலகி காவி உடை அணிந்து சன்னியாசியாக மாறியது தொடர்பான தகவல் வெளியாகி இருந்தது. சினிமாவில் இனிமேல் நான் நடிக்க மாட்டேன் வாழ்க்கையில் நிம்மதியாக இருக்கப் போகிறேன் என்று அவர் தெரிவித்து தொடர்பு கொண்டு இருந்ததும் குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில், அவர் உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் உள்ள கோவர்தனையில் இருக்கும் பகுதியில் காவி உடைந்து பிச்சை எடுக்கிறார். இது குறித்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வெளியாகி உள்ளது. மேலும், அவர் தனது வாழ்க்கை பயணத்தை வீடியோவாகவும் தனது சமூக பக்கத்தில் வெளியிட்டு வருகிறார். நடிகையின் செயல்பாடுகள் அவரின் ரசிகர்களிடையே வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.