மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
மகன் மிகப்பெரிய ஹீரோ! ஆனால் அப்பா ஒரு ஆட்டோ ஓட்டுநர்! யார் அந்த ஹீரோ தெரியுமா?
மலையாள சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவர் ஆண்டனி வர்கீஸின். கடந்த 2017 ஆம் ஆண்டு மலையாளத்தில் வெளியான அங்கமாலி டயரிஸ் என்ற திரைப்படம் மூலம் மலையாள சினிமாவில் பிரபலமானார் நடிகர் ஆண்டனி வர்கீஸ். இந்நிலையில் தான் ஒரு மிக பெரிய நடிகர் என்றாலும் இன்றுவரை தனது தந்தை ஆட்டோ ஓட்டுநராக உள்ளதாக உழைப்பாளர் தினத்தை முன்னிட்டு நடிகர் வர்கீஸ் தெரிவித்துள்ளார்.
கடந்த மே 1 உலகம் முழுவதும் உழைப்பாளர் தினம் கொண்டாடப்பட்டது. அப்போது சவாரி முடித்துவிட்டு வந்த தனது தந்தையை ஆட்டோ முன் நிறுத்தி இவர்தான் எனது தந்தை என்றும் உலகம் மேலுழுவதும் உள்ள அணைத்து தொழிலார்களுக்கும் உழைப்பாளர்தின வாழ்த்துக்கள் எனவும் நடிகர் வர்கீஸ் தனது முகநூல் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
நடிகரின் இந்த பதிவை பார்த்த ரசிகர்கள் அந்த புகைப்படத்தை வைரலாகிவிட்டனர். மேலும் உங்களது தந்தைதான் உண்மையான ஹீரோ எனவும் அவரது தந்தையை புகழ ஆரம்பித்துவிட்டனர்.