திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
# Breaking# பிரபல இசையமைப்பாளர் விபத்தில் மரணம்!. சோகத்தில் சினிமா துறையினர்!.
கேரளாவில் பிரபல இசைக்கலைஞர், பாலபாஸ்கர் கடந்த 25 ஆம் தேதி குடும்பத்துடன் கோவிலுக்கு சென்று திரும்பும் வழியில் திருவனந்தபுரம் அருகே விபத்து ஏற்பட்டு படுகாயமடைந்தார்.
அந்த விபத்தில் அவரது 2 வயது மகளும் வாகன ஓட்டுனரும் உயிரிழந்த நிலையில் பாலபாஸ்கர் மற்றும் அவரது மனைவி லட்சுமி ஆயிய இருவரும் தீவிர சிகிச்சையில் இருந்து வந்துள்ளனர்.
இந்த நிலையில் இன்று காலை சிகிச்சை பலனின்றி பாலபாஸ்கர் மரணமடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.16 ஆண்டுகள் தவமிருந்து பிறந்த மகள் தேஜஸ்வினியும் பறிகொடுத்து, பாலபாஸ்கரின் மறைவு சினிமா துறையினரிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.