மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
பிரபல பாடகி மூளையில் ரத்தகசிவால் ICU-வில் அனுமதி.. சிறுதுளை அறுவை சிகிச்சை மூலம் உயிரைக்காப்பற்ற போராடும் மருத்துவர்கள்..!!
கர்நாடக பாடகி பாம்பே ஜெயஸ்ரீ இங்கிலாந்து நாட்டில் உள்ள லிவர்பூல் நகரில் நடக்கும் இசைக்கச்சேரிக்காக சென்ரறிருந்தார். அங்கு அவருக்கு திடீரென மூளையில் ரத்தக்கசிவு பிரச்சனை ஏற்பட்ட நிலையில், அவரின் உடல்நலகுறைவு மிகவும் பாதிக்கப்பட்டது.
இதனையடுத்து அங்குள்ள மருத்துவமனையில் அனுமதி செய்யப்பட்ட கர்நாடக பாடகி பாம்பே ஜெயஸ்ரீக்கு மூளையில் மருத்துவர்கள் சிறுதுளை அறுவை சிகிச்சை செய்துள்ளனர். இதனால் அவர் விரைந்து மீண்டு சிகிச்சைபெற்று வீட்டிற்கு வருவார் என்று உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.