மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
ஐயோ டாடி பேய்.. போட்டோசூட்டா? பேய்ப்பட சூட்டிங்கா?.. கீர்த்தி பாண்டியனால் பதறிப்போன ரசிகர்கள்.!
தமிழ் திரையுலகில் பிரபல நடிகையாக விரைவில் வலம்வர இருப்பவர் நடிகை கீர்த்தி பாண்டியன். இவர் கடந்த 2019 ஆம் வருடம் வெளியான தும்பா திரைப்படத்தின் வாயிலாக திரைத்துறைக்கு அறிமுகமானார்.
தும்பா படத்திற்கு பின்னர் அன்பிற்கினியாள் படத்திலும் நடித்துள்ளார். நடிகை கீர்த்தி பாண்டியன் பிரபல நடிகர் மற்றும் அரசியல்வாதி அருண் பாண்டியனின் மகள் ஆவார். நடிகை ரம்யா பாண்டியனின் உறவினர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இவர் காஞ்சனா 3, அயோக்யா, மாநாடு படத்திலும் நடித்துள்ளார். இவர் நடித்துள்ள கண்ணகி திரைப்படம் விரைவில் வெளியாகவுள்ளது.
படவாய்ப்புக்காக அவ்வப்போது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கவர்ச்சி புகைப்படத்தை பதிவு செய்து வந்த கீர்த்தி பாண்டியன், தற்போது பதிவிட்டுள்ள புகைப்படம் ரசிகர்கள் மத்தியில் பேய் போல இருப்பதாக வரவேற்பு பெற்றுள்ளது.