மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
தடயற தாக்க நடிகை வெளியிட்ட புகைப்படம்!! ஷாக் ஆன ரசிகர்கள்!!
மலையாளம், தெலுங்கு, தமிழ் என முக்கிய மொழிகளில் நடித்தது மட்டுமில்லாமல் பாடல்களையும் பாடியவர் நடிகை மம்தா மோகன் தாஸ். இவர் தமிழில் சிவப்பதிகாரம், குசேலன், தடயற தாக்க உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.
ஒருமுறை புற்று நோயால் பாதிக்கப்பட்ட மம்தா மோகன்தாஸ் நடிப்பதை நிறுத்தி விட்டு தீவிர சிகிச்சை பெற்றுக் கொண்டார். அவர் சிகிச்சை எடுத்துக் கொண்டு மீண்டும் சினிமாவிற்கு வந்தார். 10 வருடங்களுக்கு முன் கேன்சரால் பாதிப்பட்டு தன்நம்பிக்கையுடன் போராடி தற்போது அதிலிருந்து மீண்டுள்ளதாக கூறியுள்ளார்.
அண்மைகாலமாக 10 years challenge என்று பலரும் 10 வருடங்களுக்கு முன் எப்படி இருந்தோம் என்பதை தங்கள் புகைப்படங்களை வெளியிட்டு வந்தார்கள். அதில் தலைமுடி இல்லாத நிலையில் மம்தா மோகன் தாஸ் அவரின் புகைப்படத்தை செளியிட்டுள்ளதை பார்த்து ரசிகர்கள் ஷாக் ஆகியுள்ளனர்.