53 வயதில் கூட தபூ செம்ம ஹாட்டா இருக்காங்க.?! வைரல் போட்டோஷூட்.. இளம் நடிகைலாம் ஓரம்போங்க.!
சமூக வலைதளத்தில் வம்பிழுத்த நபரை கமெண்டில் பொளந்து கட்டிய நடிகை.. யார் தெரியுமா
ஆரம்ப காலங்களில் தூர்தர்ஷன் மற்றும் ஜெயா தொலைக்காட்சிகளில் செய்தி வாசிப்பாளராக இருந்தவர் பாத்திமா பாபு. அடிப்படையில் மலையாள முஸ்லீம் வகுப்பைச் சேர்ந்த இவர், பாபு என்ற இந்துவைத் திருமணம் செய்து கொண்டுள்ளார். மேலும் பத்ரி உள்ளிட்ட சில திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.
மேலும் சில தொலைக்காட்சித் தொடர்களிலும் குணச்சித்திர வேதங்களில் நடித்துள்ள பாத்திமா பாபு, ஜெயலலிதா இருந்தபோது அதிமுகவில் இணைந்து, அக்கட்சியின் தலைமைப் பேச்சாளராக இருந்துள்ளார். தற்போது இவர் ஒரு யூடியூப் சேனல் நடத்தி வருகிறார்.
அதில் சமையல் வீடியோக்கள், கதைகள் ஆகியவற்றை அவர் பதிவிட்டு வருகிறார். இந்நிலையில் இவரது பேஸ்புக் பக்கத்தில் ஒரு நபர், "உங்க ஆத்துக்கார் ஹிந்து தானே? ஆனா ஒரு ஹிந்து பெயர் கூட உங்க வீட்டில் இல்லையா?" ஏன்னு கேட்டு அவரை வம்பிழுத்துள்ளார்.
இதற்கு பதிலளித்து "நிக்கா பண்றது பள்ளி வாசல்ல தான். சோ பொத்திக்கிட்டு போகவும்" என்று பதிலடி கொடுத்துள்ளார். மேலும் "பொதுமேடை ல என்ன பிராண்ட் காண்டம் யூஸ் பண்றீங்க னு கூட கேட்பீங்களோ?" என்றும் காட்டமாக கேட்டுள்ளார் பாத்திமா பாபு.