மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
அடேங்கப்பா!! கிடுகிடுவென உயர்ந்த தங்கம் விலை.! அதிர்ச்சியில் மக்கள்!!
இந்தியாவில் தங்கத்தின் விலை நாளுக்கு நாள் அதிகமாகி கொண்டே செல்கிறது. மேலும் இதனால் தங்கம் வாங்கும் ஆசையே மக்களுக்கு விட்டுப்போய் உள்ளது.
ஒரு சவரன் தங்கத்தின் விலை கடந்த 15 நாட்களில் மட்டுமே 2000 ரூபாய்க்கும் அதிகமாக விலை உயர்ந்துள்ளது.
மேலும் நேற்று தங்கம் ஒரு சவரனுக்கு 28,824 ரூபாய் விற்பனையான நிலையில் இன்று தங்கத்தின் விலை 9 ரூபாய் அதிகரித்து, ஒரு சவரனுக்கு ஆபரணத் தங்கம் 28,896 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
இவ்வாறு தங்கத்தின் விலை குறையாமல் தொடர்ந்து நாளுக்கு நாள் அதிகரிப்பது அனைத்து மக்களுக்கும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.