#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
தியேட்டரில் டிக்கெட் விற்கும் ஜிவி பிரகாஷ்.. இவருக்கா இந்த நிலைமை.? ரசிகர்கள் அதிர்ச்சி.!
தமிழ் சினிமாவில் பிரபலமான இசையமைப்பாளராக வலம் வந்தவர் ஜீவி பிரகாஷ். இவர் தமிழில் பல முன்னணி நடிகர்களின் திரைப்படங்களில் இசையமைத்து பல ஹிட் பாடல்களை தமிழ் சினிமா ரசிகர்களுக்கு அளித்திருக்கிறார். தற்போது நடிப்பதில் ஆர்வம் காட்டி வருகிறார் ஜிவி பிரகாஷ்.
கதாநாயகனாக முதன் முதலில் 'டார்லிங்' திரைப்படத்தில் நடித்தார். முதல் படமே வெற்றி அடைந்து தனது நடிப்பு திறமையின் மூலம் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார். மேலும் தொடர்ந்து பென்சில், ஜெயில், நாச்சியார் போன்ற பல திரைப்படங்களில் கதாநாயகனாக நடித்து வந்தார்.
இதன்படி சமீபத்தில் நெல்சன் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் திரையரங்கில் வெளியான திரைப்படம் ஜெயிலர் வெற்றி நடை போட்டு வருகிறது. இப்படத்திற்கு பின்பு ரஜினிகாந்த் மீது பல்வேறு சர்ச்சையான விமர்சனங்கள் கிளம்பி வந்த நிலையில் இந்த திரைப்படம் பின்னடைவை சந்தித்தது.
இதனையடுத்து இசையமைப்பாளரும், நடிகருமான ஜிவி பிரகாஷ் தற்போது 'ஜெயிலர்' திரைப்படம் ஒளிபரப்பட்டு வரும் திரையரங்கிற்கு சென்று நேரடியாக டிக்கெட் விற்பனை செய்வதாக புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது இப்புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் இவரை பாராட்டியும், ஒரு சிலர் கிண்டல் செய்தும் வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.