திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
கணவருடன் சுவிட்சர்லாந்தில் ஜாலியாக கிறிஸ்துமஸ் கொண்டாடிய ஹன்சிகா.. வைரலாகும் புகைப்படங்கள்.!
தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகையாக இருந்து வருபவர் ஹன்சிகா மோத்வானி. இவர் தமிழில் பல முன்னணி நடிகர்களின் திரைப்படங்களில் கதாநாயகியாக நடித்து தனக்கென தனி இடத்தை தமிழ் சினிமாவில் நிலைநாட்டியிருக்கிறார்.
தமிழ் மட்டுமல்ல தெலுங்கு, மலையாளம் போன்ற மொழிகளிலும் கதாநாயகியாக நடித்து ரசிகர்களின் மனதில் இடம் பிடித்துள்ளார் ஹன்சிகா. இவ்வாறு சினிமாவில் உச்சத்தில் இருக்கும்போதே தொழிலதிபர் ஒருவரை திருமணம் செய்து கொண்டார்.
திருமணத்திற்கு பின்பும் தொடர்ந்து நடித்து வரும் ஹன்சிகா மோத்வானி சமூக வலைத்தளங்களில் பிஸியான நடிகையாக இருந்து வருகிறார். மேலும் தனது கணவருடன் வெளிநாட்டில் சுற்றுலா சென்ற புகைப்படங்கள் என பல புகைப்படங்களை தொடர்ந்து பதிவிட்டு வருகிறார்.
இவ்வாறு தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நியூசிலாந்தில் தன் கணவருடன் கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தில் ஈடுபட்டபோது எடுத்த புகைப்படங்களை பதிவிட்டு இருக்கிறார். இப்புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் இவருக்கு வாழ்த்து கூறி கமெண்ட் செய்து வருகின்றனர்.