மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
படுக்கையறையில் செல்பி எடுத்த நடிகை ஹன்சிகாவின் படு கவர்ச்சி புகைப்படம்!
தமிழ் ரசிகர்களால் சின்ன குஷ்பு என்று செல்லமாக அழைக்கப்படுபவர் நடிகை ஹன்சிகா மோத்வானி. கொழுகொழுவென இருக்கும் ஹன்சிகா தனது அழகான நடிப்பால் ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ளார். இதுவரை எந்தவித சர்ச்சையிலும் சிக்காத ஹன்சிகாவிற்கு சமீபத்தில் ஒரு சோதனை வந்தது.
சமீபத்தில் இவரது அந்தரங்க கவர்ச்சி புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் வெளியாகி வைரலாக பரவியது. இதனை பார்த்த ரசிகர்கள் மிகவும் அதிர்ச்சி அடைந்தனர். இதனை தொடர்ந்து ஹன்சிகா தன்னுடைய மொபைல் மற்றும் ட்விட்டர் பக்கங்கள் ஹேக் செய்யப்பட்டுள்ளது என்று தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் ஹன்சிகா படுக்கையறயில் செல்பி எடுத்துக்கொண்ட புகைப்படம் ஒன்று வைரலாகி வருகிறது.