ஐயோ பாவம்.. பரிதாப நிலையில் கீர்த்தி சுரேஷ்..'அந்த' வீடியோவை பார்த்து உருகிப்போன ரசிகர்கள்.!
"ரசிகர்களை வாயடைக்க வைத்த ஹன்சிகாவின் லேட்டஸ்ட் புகைப்படம்!"
2003ம் ஆண்டு "எஸ்கேப் பிரம் தாலிபான்" என்ற படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் ஹன்சிகா மோத்வானி. தொடர்ந்து பல ஹிந்திப் படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்த ஹன்சிகா, 2007ம் ஆண்டு "தேசமுதுரு" என்ற தெலுங்குப் படத்தில் ஹீரோயினாக அறிமுகமானார்.
தொடர்ந்து ஹிந்தி, தெலுங்கு மற்றும் தமிழ்ப் படங்களில் நடித்து வரும் ஹன்சிகா மோத்வானி, 2011ஆம் ஆண்டு வெளியான விஜயின் "வேலாயுதம்" படத்தில் தமிழில் அறிமுகமானார். தொடர்ந்து மாப்பிள்ளை, எங்கேயும் காதல், சேட்டை, சிங்கம் 2, ஒரு கல் ஒரு கண்ணாடி உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.
தொடர்ந்து நடிப்பதற்கு வாய்ப்புள்ள கதைகளைத் தேர்ந்தெடுத்து நடிக்காமல் பாடல்களில் ஆடுவதற்கும், காதலிக்கவும் மட்டும் வரும் ஒரு கதாநாயகியாகவே இவர் நடித்து வந்த காரணத்தால் ஒருகட்டத்தில் இவருக்கு வாய்ப்புகள் இல்லாமல் போனது.
இதையடுத்து கடந்த டிசம்பர் 22ஆம் தேதி சோஹைல் கதூரி என்பவரைத் திருமணம் செய்து கொண்ட ஹன்சிகா மோத்வானி, தற்போது மீண்டும் சினிமாவில் நடிக்கும் எண்ணத்தோடு படு கவர்ச்சியான புகைப்படங்களை இணையத்தில் பதிவிட்டு வருகிறார். இதைப் பார்த்த ரசிகர்கள் வாயடைத்துப் போயுள்ளனர்.