திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
சேலையில் தன் மேலழகை காட்டி கவர்ச்சியாக போட்டோசூட் செய்த ஹன்சிகா மோத்வானி.!?
தமிழ் திரைத்துறையில் பிரபலமான நடிகையாக இருந்து வருபவர் ஹன்சிகா மோத்வானி. இவர் தமிழில் முதன் முதலில் 'மாப்பிள்ளை' திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். முதல் படத்திலேயே தனுசுடன் நடிக்கும் வாய்ப்பை பெற்று தனது நடிப்புத் திறமையின் மூலம் ரசிகர்களை கவர்ந்தார். இப்படம் மிகப்பெரும் வெற்றி அடைந்து ரசிகர்களின் பாராட்டையும் பெற்றது.
இதன் பிறகு தொடர்ந்து விஜய், சூர்யா, சிம்பு என பல முன்னணி நடிகர்களின் திரைப்படங்களில் கதாநாயகியாக நடித்து முன்னணி நடிகை என பெயர் பெற்றார். தனது நடிப்பு திறமையினாலும், அழகினாலும் ரசிகர்களை கவர்ந்து ஹன்சிகா தனக்கென தனி இடத்தை தமிழ் திரைத்துறையில் நிலைநாட்டினார்.
இவ்வாறு சினிமாவில் உச்சத்தில் இருக்கும்போதே தொழிலதிபர் ஒருவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர் திருமணத்திற்கு பின்பு தொடர்ந்து திரை துறையில் நடித்து வந்தாலும் தமிழ் சினிமாவில் எந்த ஒரு திரைப்படத்திலும் இதுவரை நடிக்கவில்லை. இருந்தபோதிலும் ஹன்சிகாவின் நடிப்பிற்காக இன்று வரை தமிழில் ரசிகர் கூட்டங்கள் இருந்து வருகின்றனர்.
இது போன்ற நிலையில் சமூக வலைத்தளங்களிலும் ஆக்டிவான நடிகையாக இருந்து வரும் ஹன்சிகா அடிக்கடி புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார். தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சேலையில் மிகவும் கவர்ச்சியாக தன் மேலழகை காட்டி போட்டோஷூட் செய்துள்ளார். இப் புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் ஆச்சரியத்தில் கமெண்ட் செய்து வருகின்றனர்.