மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
துளியளவும் பயமில்லாமல் பிரபல நடிகை செய்த காரியத்தை பார்த்தீர்களா.! வைரலாகும் வீடியோவால் ஷாக்கான ரசிகர்கள்!!
பாலிவுட் சினிமாவில் முன்னணி கதாநாயகிகளில் ஒருவராக இருப்பவர் நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸ். இவர் பல முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து ஏராளமான படங்களில் நடித்துள்ளார். இவருக்கென ஏராளமான ரசிகர்கள் உள்ளனர்.
ஜாக்குலின் பெர்னாண்டஸ் படத்தின் எந்த காட்சியாக இருந்தாலும் அதனை சிறப்பாக செய்யக்கூடியவர். மேலும் ஸ்டண்ட் காட்சிகள் வந்தாலும், அதனையும் டூப் இல்லாமல் தானே செய்யும் திறமை உடையவர்.
இந்நிலையில் ஜாக்லின் தற்போது மலையேற்ற பயிற்சி பெற்று வருகிறார். அதாவது பயிற்சியாளர் ஒருவரின் உதவியுடன் பெரிய மலையின் உச்சியிலிருந்து ஒரு கயிற்றின் உதவியுடன் கீழே குதித்து குதித்து இறங்கும் பயிற்சியில் ஈடுபட்டுள்ளார்.
மேலும் இந்த வீடியோவை அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார் இந்த வீடியோவை கண்ட ரசிகர்கள் பெரும் ஆச்சரியம் அடைந்துள்ளனர்.