மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
சக நடிகருக்கு படப்பிடிப்பில் பளார் விட்டது ஏன்?; மனம் திறந்த நடிகை.. தவறான இடத்தை தொட்டதால் சம்பவம்.!
ஹிந்தியில் Diya Aur Baati Hum தொடர் தமிழில் என் கணவன் என் தோழன் என்ற பெயரில் ஒளிபரப்பு செய்யப்பட்டு வருகிறது.
தமிழ்நாட்டில் ரசிகர் கூட்டம் இத்தொடருக்கு என ஏராளமாக இருக்கிறது. இத்தொடரில் கதாநாயகியாக நடித்திருப்பவர் தீபிகாஷினி தீபிகா சிங்.
இந்த தொடரில் படப்பிடிப்பின் போது கதைக்களத்தின்படி கணவர் மனைவியின் பின்பகுதியை பிடிக்கும் படி காட்சி எடுக்கப்பட்டுள்ளது.
அப்போது நடிகர் தவறுதலாக முன் பகுதியை பிடித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த நடிகை படப்பிடிப்பில் வைத்தே கதாநாயகனை பளார் விட்டிருக்கிறார்.
இதனைத்தொடர்ந்து தீபிகா சிங் சம்பந்தப்பட்ட நடிகருடன் இரண்டு ஆண்டுகள் பேசாமல் நடித்து வந்திருக்கிறார். இந்த தகவல் தற்போது தெரியவந்துள்ளது.