மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
சூட்டிங் ஸ்பாட்டில் சின்ன புள்ள தனமான வேலை செய்த ஹிப் ஹாப் ஆதி.. இணையத்தில் பரவி வரும் வீடியோ.?
தமிழ் திரையுலகில் 'கிளப்ல மப்புல' என்ற யூ டியூப்பில் வெளியான பாடலின் மூலம் பிரபலமானவர் ஹிப்ஹாப் ஆதி. இந்தப் பாடலுக்குப் பிறகு கதாநாயகனாக 'மீசையை முறுக்கு' திரைப்படத்தில் அறிமுகமானார்.
முதல் படத்திலேயே இவரின் நடிப்பின் மூலம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த ஹிப்பாப் ஆதி. இதன்பிறகு 'நட்பே துணை' திரைப்படத்தில் நடித்திருந்தார். இப்படம் எதிர்பார்த்த அளவுக்கு வெற்றி பெறவில்லை.
இதன் பிறகு நீண்ட நாட்களாக நடிப்பில் இருந்து பிரேக் எடுத்துக் கொண்ட ஹிப்பாப் ஆதி, தற்போது 'வீரன்' திரைப்படத்தில் நடித்து வருகிறார். ஏஆர் கே சரவணன் இயக்கும் 'வீரன்' திரைப்படத்தில் வினய் ராய், காளி வெங்கட், முனீஸ் காந்த் போன்றோர் நடித்துள்ளனர்.
இந்நிலையில், வீரன் திரைப்படத்தின் படப்பிடிப்பின் போது அங்கிருந்த சிறுவர்களுடன் ஹிப்ஹாப் ஆதி பம்பரம் விளையாடிக் கொண்டிருந்த வீடியோ தனது விட்டர் பக்கத்தில் அவரே பகிர்ந்திருக்கிறார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
If you were a 90s kid and you went to your தாத்தா - பாட்டி ஊரு for the vacations, then you’ll know spinning a bambaram issa vibe 😁🤟🏻 tag your “Bambaram” mate 😆😄🤟🏻
— Hiphop Tamizha (@hiphoptamizha) May 15, 2023
Super memories from the #Veeran shooting spot 😁❤️ #Veeran pic.twitter.com/YzhEEUjDrk