திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
தளபதி கையில் குழந்தையாக இருக்கும் இவர்தான் அந்த நடிகையா.? ட்ரெண்டிங் புகைப்படம்.!
கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் தொடர் இதயத்தை திருடாதே இந்தத் தொடரில் சஹானா என்னும் கதாபாத்திரத்தில் நடித்து மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர் ஹிமா பிந்து.
ஆந்திர மாநிலத்தைச் சார்ந்தவரான இவரது அம்மா அப்பா தாத்தா என அனைவருமே நடிப்பின் மீது மிகுந்த ஆர்வம் கொண்டவர்கள். அதனால் இவரும் நடிப்பு துறைக்கு வந்து விட்டார். சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் ஹிமா பிந்து. அவ்வப்போது தனது புகைப்படங்களை பகிர்ந்து வருவார்.
இந்நிலையில் அவர் குழந்தையாக இருக்கும்போது எடுத்த புகைப்படத்தை சமூக வலைதளங்களில் பகிர்ந்து இருக்கிறார். தளபதி விஜயுடன் அவரிருக்கும் அந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் ட்ரெண்டிங் ஆகி இருக்கிறது.
விஜய் மற்றும் சூர்யா நடித்த பிரண்ட்ஸ் திரைப்படம் இவர் வீட்டிற்கு அருகில் படம் பார்க்கப் பட்டதாம். அப்போது சிறு குழந்தையாக இருந்த இவரை விஜய் தூக்கி வைத்து போட்டோ எடுத்திருக்கிறார். அந்தப் புகைப்படம் தான் தற்போது வைரலாகி இருக்கிறது.