#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான இளையதளபதி விஜய் !!!
குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான ஜோசப் விஜய் (1984–1988)
ஆம் ஆண்டு பத்து வயதில், வெற்றி (1984) என்ற படத்தில் குழந்தை நட்சத்திரமாக விஜய் தனது திரைப்பட வாழ்க்கையைத் தொடங்கினார்.
அதன் பிறகு, குடும்பம் (1984), வசந்த ராகம் (1986), சட்டம் ஓரு விளையாட்டு (1987) மற்றும் இது எங்கள் நீதி (1988) போன்ற படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்தார்.
ரஜினிகாந்த் முன்னணி நடிகராக நடித்த நான் சிகப்பு மனிதன் (1985) படத்திலும் விஜய் குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ளார்.
தனது திரைப்பட வாழ்க்கையை குழந்தை நட்சத்திரமாக அறிமுகம் ஆனா விஜய் இன்று ஒரு இளையதளபதி--யாக வளர்த்து இருக்கிறார் ....