மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
Indian 2 INTRO: இந்தியன் 2 படத்தின் Intro வீடியோ உள்ளே.. மாஸ் சம்பவம் செய்த ஷங்கர் - கமல் கூட்டணி..!
லைகா ப்ரொடக்சன் தயாரிப்பில், ஷங்கர் இயக்கத்தில், அனிரூத் இசையில், நடிகர்கள் கமல் ஹாசன், பிரியா பவானி ஷங்கர், காஜல் அகர்வால், சித்தார்த், விவேக், பாபி சிம்ஹா உட்பட பலரும் நடித்துள்ள திரைப்படம் இந்தியன் 2.
கடந்த 1996ம் ஆண்டு ஷங்கரின் இயக்கத்தில் வெளியாகிய இந்தியன் திரைப்படம் இன்று வரை பாராட்டப்படும் நிலையில், அதனைத்தொடர்ந்து இந்தியன் படத்தின் இரண்டாவது பாகமும் படமாக்கப்பட்டது. பல பிரச்சனைகள் மற்றும் சிரமங்களுக்கு நடுவே படப்பிடிப்பு நடந்து முடிந்தது.
படம் விரைவில் திரையங்குகளில் வெளியாகி, உலகளவில் மாபெரும் சாதனையை படைக்கும் என எதிர்பாக்கப்படுகிறது. இந்நிலையில், படத்தின் இன்ட்ரோ காட்சிகள் படக்குழுவாள் வெளியிடப்பட்டுள்ளது.
அனிருத்தின் இசையில் அசத்தலான காட்சிகள் நிரம்பியுள்ள வீடியோ வைரலாகி வருகிறது.