#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
இறைவி படத்தில் நடித்த பொண்ணா இது? இப்படி கவர்ச்சிக்கு மாறிட்டாரே? சூப்பர் புகைப்படம்!
பிரபல தமிழ் நடிகை பூஜா தேவரியா. இவர் இறைவி, ஆண்டவனை கட்டளை உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். பொதுவாக இவர் நடிக்கும் படங்களில் பெரும்பாலும் குடும்பப்பாங்கான கதாபாத்திரங்களை மட்டுமே தேர்வு செய்து நடிப்பார். எந்த ஒரு படத்திலும் கவர்ச்சி காட்டியதில்லை.
பொதுவாக படங்களில் கவர்ச்சி காட்டாத நடிகைகள் சமூக வலைத்தளங்களில் தங்களது கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிடுவது வழக்கம். அந்த வகையில்
இவர் தற்போது இதுவரை சினிமாவில் காட்டாத கவர்ச்சியை காட்டி புகைப்படத்திற்கு போஸ் கொடுத்துள்ளார்.
கடற்கரையில் இருந்த படி படு கவர்ச்சியான உடையில் புகைப்படத்தை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு பலரின் கவனத்தை திருப்பியுள்ளார் பூஜா தேவரியா. இதோ அந்த புகைப்படம்.