மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
என்னது.. ரவீனாவுடன் அந்த பிக்பாஸ் போட்டியாளருக்கு காதலா?? போட்டுடைத்த பிரபலம்.! வைரலாகும் வீடியோ!!
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்று வரும் நிகழ்ச்சி பிக்பாஸ். இதன் 7வது சீசன் கடந்த அக்டோபர் 1ஆம் தேதி தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த சீசனில் கூல் சுரேஷ், மௌனராகம் ரவீனா தாஹா, பாரதி கண்ணம்மா புகழ் வினுஷா தேவி, விஷ்ணு விஜய், பிரதீப் ஆண்டனி, மாயா எஸ்.கிருஷ்ணா, விசித்திரா, யுகேந்திரன் வாசுதேவன், பவா செல்லத்துரை, மணி சந்திரா, அனன்யா உள்ளிட்ட 18 போட்டியாளர்கள் பங்கேற்றுள்ளனர்.
இவர்களில் கடந்த வாரம் அனன்யா நாமினேட் ஆன நிலையில் குறைந்த வாக்குகள் பெற்று பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறினார். அவரைத் தொடர்ந்து தனக்கு உடல்நிலை சரியில்லை எனவும், தன்னால் பிக்பாஸ் வீட்டிற்குள் இருக்க முடியாது எனவும் கூறி பவா செல்லத்துரை தானாக வீட்டை விட்டு வெளியேறினார்.
இந்நிலையில் நடிகை விசித்ரா ரவீனா மற்றும் மணியிடம் நீங்கள் இருவரும் காதலர்களா? உங்களது பார்வை, பேச்சு அனைத்தும் அப்படித்தான் இருக்கிறது என கூறியுள்ளார். அதற்கு ரவீனா, இல்லை நாங்கள் நெருங்கிய நண்பர்கள் என பதில் அளிக்கிறார். மேலும் அப்போது மணி, நீங்க பேசியே வரவச்சுடுவீங்க என்று விசித்ராவிடம் கூற ரவீனா, மணி கன்னத்தில் விளையாட்டாக அறைகிறார். அந்த வீடியோ வைரலாகி வருகிறது.
#Vichitra audience mindla irukiradha opena kettutaanga #Biggbosstamil7 pic.twitter.com/QTJNxLuuo6
— Aadhik Sri (@aadhik_vet09) October 11, 2023