#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
குட்டைப் பாவாடையில் மாஸ் போட்டோவை வெளியிட்ட பிக்பாஸ் புகழ் ஜனனி-புகைப்படம் இதோ!
ஜனனி ஐயர் சென்னையில் உள்ள ஓர் தமிழ்க் குடும்பத்தில் பிறந்து, வளர்ந்தார். சென்னை கோபாலபுரத்திலுள்ள தயானந்த ஆங்கிலோ வேதப்பாடசாலையில் பள்ளிப்படிப்பை படித்து முடித்தார். பின்னர் சென்னையில் உள்ள சவீதா பொறியியல் கல்லூரியில் கணினி அறிவியல் பிரிவை படித்து முடித்தார்.
அவரது படிப்பிற்கு பின்னர் வடிவழகில் கவனம் செலுத்தினார், 150-க்கும் மேற்பட்ட பிராந்திய விளம்பரங்களில் தோன்றியிருக்கிறார்.எனினும் நடிகையாக நடிப்பதே அவருக்கு மிகவும் பிடிக்கும் எனவும் கூறியுள்ளார்.
தமிழ் சினிமாவும் "அவன் இவன்" படத்தின் மூலம் அறிமுகமாகி தனது நடிப்பை அனைவருக்கும் காண்பித்துள்ளார். அந்த படத்தின் மூலம் ரசிகர்கள் மனதில் ஒரு விதமான இடத்தையும் பிடித்துள்ளார்.
ஆனால் ஜனனி அய்யருக்கு அதிகப்படியான படவாய்ப்புகள் வரவில்லை. பட வாய்ப்புகள் குறைந்த நிலையில் பிக் பாஸ் 2 சீசனில் கலந்துகொண்ட ஜனனி கடைசி வரைக்கும் போராடி முதல் 5 இடத்தை பெற்றார்.
தற்போது பிக்பாஸ் சீசனுக்கு பிறகு கவர்ச்சியில் இறங்கி குட்டை பாவாடை அணிந்து ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த புகைப்படத்தை சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளார். அது தற்போது வைரலாகி வருகிறது.