திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
ஜெயம் ரவியின் அடுத்த படத்தின் ஹீரோயின் இவரா? புகைப்படம் உள்ளே!
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவர் என்ற அளவிற்கு வளர்ந்துவிட்டார் நடிகர் ஜெயம் ரவி. இவரது நடிப்பில் வெளியவரும் பெரும்பாலான படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வெற்றி அடைகிறது. தனி ஒருவன் போன்ற படங்கள் மாபெரும் வெற்றிபெற்று சாதனை படைத்தது. தற்போது இவர் நடிப்பில் கோமாளி படம் திரைக்கு வரவுள்ளது.
கோமாளி படத்திற்காக 9 வித்தியாசமான கெட்டப்பில் நடித்து அசத்தியுள்ளார், இந்நிலையில் ஜெயம் ரவி தன் 25வது படத்தின் வாய்ப்பை ரோமியோ ஜுலியட் படத்தை இயக்கிய லட்சுமணனுக்கே வழங்கியுள்ளார்.
இப்படத்தில் ஹீரோயினாக பாலிவுட்டின் பிரபல நடிகை நித்தி அகர்வாலை கமிட் செய்துள்ளதாக கூறப்படுகின்றது.