மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
வாவ்! செம கியூட்.. ஜெயம் ரவியின் அழகிய மனைவி மற்றும் மகன்களை பார்த்தீர்களா! தீயாய் பரவும் புகைப்படம்!
தமிழ் சினிமாவில் ஏராளமான வெற்றி திரைப்படங்களில் நடித்து தற்போது
முன்னணி நடிகராக இருப்பவர் ஜெயம் ரவி, இவர் தனது அண்ணன் ராஜா இயக்கத்தில் உருவான ஜெயம் படத்தின் மூலம் சினிமாவில் கதாநாயகனாக அறிமுகமானார். மேலும் அவர் தனது முதல் படத்திலேயே ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றார்.
அதனைத்தொடர்ந்து அவர் சன் ஆஃப் மகாலட்சுமி, சந்தோஷ் சுப்ரமணியம் , நிமிர்ந்து நில், பேராண்மை, தனி ஒருவன், அடங்க மறு போன்ற ஏராளமான தரமான படங்களை கொடுத்துள்ளார். இதனால் இவருக்கென ஏரளமான ரசிகர் பட்டாளமே உள்ளது. மேலும் சமீபத்தில் அவர் நடிப்பில் வெளிவந்த கோமாளி படமும் ரசிகர்கள் மத்தியில் எக்கச்சக்க வரவேற்பை பெற்றது. வசூல் சாதனையும் குவிந்தது.
இளைஞர்களின் கனவு கண்ணனாக திகழ்ந்த ஜெயம் ரவியின் மனைவி ஆர்த்தி. இவருக்கு ஆரவ். அயான் என்ற மகன்கள் உள்ளனர். மேலும் ஜெயம் ரவியின் முதல் மகன் ஆரவ் அவரது தந்தையுடன் டிக் டிக் டிக் என்ற இடத்தில் நடித்திருந்தார். இந்நிலையில் ஜெயம் ரவி அவரது மனைவி மற்றும் மகன்களுடன் இருக்கும் புகைப்படங்கள் சமூகவலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.