நடிகர் ஜித்தன் ரமேஷின் மனைவி மற்றும் குழந்தைகளை பாத்துருக்கீங்களா? எப்படி இருக்காங்க பாருங்க.!



Jiththan Ramesh family photo

பிரபல நடிகரும், தற்போதைய பிக்பாஸ் போட்டியாளருமான ஜித்தன் ரமேஷின் மனைவி மற்றும் குழந்தைகளின் புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகிவருகிறது.

ஜித்தன் என்ற தமிழ் திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார் நடிகர் ரமேஷ். அவர் நடித்த ஜித்தன் படம் மாபெரும் வெற்றி அடைந்தததோடு, அவருக்கு பெரும் புகழை தேடி தந்தது. அன்றில் இருந்து இவரது பேசியரும் ஜித்தன் ரமேஷ் என மாறிவிட்டது. ஜித்தன் படத்தை அடுத்து மது, ஜெர்ரி, நீ வேணுண்டா செல்லம், மதுரை வீரன் போன்ற படங்களில் நடித்தார்.

Jiththan Ramesh

ஆனால் இவர் நடித்த எந்த படமும் சொல்லிக்கொள்ளும் அளவிற்கு வெற்றிபெறவில்லை. அதன்பிறகு சிம்பு நடித்த ஒஸ்தி படத்தில் சிம்புக்கு அண்ணனாக நடித்திருந்தார். ஆனாலும் இவர்கள் சினிமாவில் சொல்லிக்கொள்ளும் அளவிற்கு பிரபலமாகமுடியவில்லை.

தற்போது தமிழ் சினிமாவில் மீண்டும் பிரபலமாகவேண்டும் என்ற என்ற எண்ணத்தில் பிக்பாஸ் வீட்டிற்குள் வந்துள்ளார் ஜித்தன் ரமேஷ். 16 போட்டியாளர்களில் ஒருவராக இவரும் தற்போது பிக்பாஸ் வீட்டில் விளையாடிவருகிறார். இந்நிலையில் இவரது சமூக வலைத்தளங்களில் அதிகம் வெளிவராத இவரது மனைவி மற்றும் குழந்தைகளின் புகைப்படம் தற்போது வைரலாகிவருகிறது.

Jiththan Ramesh

Jiththan Ramesh